சென்னை, மைலாப்பூரில் வித்லோகா புத்தகக் கடை உள்ளது.
* பெரும்பாலும் தமிழ்ப் புத்தகங்கள், கொஞ்சம் ஆங்கிலப் புத்தகங்கள்.
* முற்றிலும் குளிரூட்டப்பட்ட கடை.
* உள்ளே உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டிப் பார்க்க, படிக்க நாற்காலிகள்.
* குளிர்ந்த குடிநீர்.
* உள்ளேயே கழிப்பறை வசதி!
* wi-fi இணைய வசதி. உங்கள் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வந்தால் சுகமாக உட்கார்ந்து இணையத்தில் உலாவலாம். இலவசமாக.
* மடிக்கணினி இல்லாதவர்கள், கடையில் இருக்கும் ஒரு கணினியில் வேண்டுமென்றால் உலாவலாம். இலவசமாக.
* வாரத்தில் ஏழு நாள்களும் திறந்து இருக்கும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை.
இனிமையாகப் பொழுதைப் போக்க விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் வித்லோகா வரலாம். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!
முகவரி :
வித்லோகா
புது எண். 238, பழைய எண். 187, ராபியா கட்டடம்
பீமசேனா கார்டன் தெரு
ராயப்பேட்டா ஹை ரோடை ஒட்டி, நோக்கியா ஷோரூம் அருகில்
மைலாப்பூர்
சென்னை 600 004
தொ.பே: 4231-2803/05
*************
Labels: வித்லோகா