வித்லோகா

இது புத்தகங்கள் குறித்த தகவல்களுக்கான வலைப்பூ

My Photo
Name:

VIDLOKA-BOOK SHOP, 238/187Rabiya building, Beemasena garden street, R.H.Road, Mylapore, chennai-4. web:- www.vidloka.in

Saturday, September 23, 2006

ஒரு மாலை ஒரு தேனீர் ஒரு புத்தகம்-2


இனி வாரவாரம் சனிக்கிழமை மாலை 6.00மணி முதல் 7.00 மணிவரை ஒரு மாலை ஒரு தேனீர் ஒரு புத்தகம் என்ற பெயரில் நூல் அறிமுகக் கூட்டம் நடக்கப்போவுது. இந்த நிகழ்வில் இரண்டாவதாக,

இன்னிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் வாழ்க்கையைப் பேசும் வீயெஸ்வி எழுதிய எம்.எஸ் - வாழ்வே சங்கீதம் என்னும் புத்தகத்தைப் பற்றி கிரேஸி மோகன் பேச உள்ளார். வீயெஸ்வி ஆனந்த விகடன் இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். கர்நாடக சங்கீத விமரிசனங்கள் எழுதுபவர்.

அழைப்பிதழ் இல்லாமலேயே வலைப்பூ நண்பர்கள் ஆஜராகலாம்..

அப்ப.. மாலையில் வாங்க.. தேனீரோடு கதைக்கலாம்!

Labels: