ஒரு மாலை ஒரு தேனீர் ஒரு புத்தகம் - 1
செப்டம்பர் 18ம் தேதி மாலை வித்லோகாவில் நடந்த ஒரு மாலை ஒரு தேனீர் ஒரு புத்தகம் நூலறிமுகக் கூட்டத்தில் ஜெ.ராம்கி எழுதிய "மு.க." என்றும் நூல் குறித்து எழுத்தாளர் மாலன் உரையாற்றினார்.
விழாவின் இறுதியில் நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். அதன் பின் பத்ரி மற்றும் கலந்து கொண்டவர்களின் கலந்துரையாடலும் நடைபெற்றது.
அசோகமித்திரன்,பா.ராகவன்,ஜி.கௌதம் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே..

Labels: ஒரு மாலை ஒரு தேனீர் ஒரு புத்தகம்

<< Home